ரவீனா மருத்துவமனை - சுகாதார துறையில் வாடிக்கையாளர் சேவை பயிலரங்கு


பத்திரிகை செய்திக்குறிப்பு
ரவீனா மருத்துவமனை
99, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை – 600 095
இணையத்தள முகவரி : www.ravinahospital.com
-----------------------------------------------------------------------------
அனுமதி இலவசம்
சுகாதார துறையில்
வாடிக்கையாளர் சேவை பயிலரங்கு
நாள் : 22.06.2019, சனிக்கிழமை
பிற்பகல் 2 மணிமுதல் மாலை 5 00 மணி
இடம்:  ரவீனா மருத்துவமனை
99, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை – 600 095

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய நாள் : 15.06.2019
---------------------------------------------------------------------------
வாடிக்கையாளர் சேவை எந்த ஒரு சேவை நிறுவனத்திற்க்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதன் மூலமே ஒரு நிறுவனம் வாடிக்கையாளர் சேவை திறன், கூர்மை மற்றும் வாடிக்கையாளர்கள் கையாள்வதில் நமது திறனை, நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும். மேலும் தலைசிறந்த வாடிக்கையாளர் சேவை என்பது சிறந்த மார்க்கெட்டிங் உத்தியும் ஆகும்.
இதனை கருத்திற்க்கொண்டே ரவீனா பல்நோக்கு மருத்துவமனை  சுகாதார துறையில் வாடிக்கையாளர் சேவைஎன்ற சிறப்பு பயிலரங்கினை ஏற்படு செய்துள்ளது. வாடிக்கையாளர் சேவை, வாடிக்கையாளர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான மற்றும் நல்லெண்ணங்களை மேம்படுத்துவதற்க்கும் உதவி செய்யும் வகையில் இந்த பயிலரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பயிலரங்கு கீழ்க்கண்ட சேவைகளில் உள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது:
·         சுகாதார துறை வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள்,
·         சுகாதார துறை வரவேற்பரை பணியாளர்கள்
·         சுகாதார துறை வாடிக்கையாளர்களுக்கு உதவிசெய்யும் பணியாளர்கள்,
·         சுகாதார துறையில் கட்டணங்கள் வசூலிக்கும் கேஷியர்கள் மற்றும் அது சார்ந்த பணியாளர்கள்
முன் பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு : மகாலிங்கம்,மொபைல் :  97104 85295 /இ மெயில்: 2525india@gmail.com

Comments