இலவச சிறப்பு மருத்துவ முகாம் - ரவீனா மருத்துவமனை - 99, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை – 600 095

ரவீனா மருத்துவமனை
99, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை – 600 095
இணையத்தள முகவரி : www.ravinahospital.com

இலவச சிறப்பு மருத்துவ முகாம்
நாள் : 23.06.2019, ஞாயிற்றுக்கிழமை
காலை : 9 மணி முதல் 1.00 மணி வரை

இடம்:  ரவீனா பல்நோக்கு மருத்துவமனை
99, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல், சென்னை – 600 095

·        பொது மருத்துவம்
·        எலும்பு முறிவு  மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிக்சை
·        முதுகெலும்பு மருத்துவம்
·        காது மூக்கு தொண்டை மருத்துவம்.
·        சர்க்கரை  நோய் மருத்துவம்
·           மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம்
·        கண் மருத்துவம்
·        பல் மருத்துவம்
குறிப்பு:
இம்முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இரத்த  அழுத்தம் , எடை சரிபார்த்தல் , சர்க்கரை அளவு கண்டறிதல் , முதலுதவி மேலாண்மை  - இவைகள் அனைத்தும் இலவசமாக செய்யப்படும்.

முன் பதிவு மற்றும் மேலும் விவரங்களுக்கு :
திரு ஏகலைவன்
மொபைல் : (0) 7904576326 /044 6678 7878



மகாலிங்கம்
           மருத்துவமனை தலைமை உத்தி அதிகாரி - ரவீனா மருத்துவமனை

Comments

Popular posts from this blog

Chennai Ravina Speciality hospital is proud to launch The Cellsonic VIPP Therapy System

ரவினா மருத்துவமனை - இரத்த பரிசோதனை நிலையம்